×

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே குப்புராஜாபாளையத்தில் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விளை நிலத்தில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த சதீஷ் (24), அங்கியாபள்ளியை சேர்ந்த சீனிவாசன் (25) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupathur ,Guppurajaphalaya ,Ampur ,Satish ,Bila Land ,Sinivasan ,Angiasali ,
× RELATED நண்பர்களுடன் பணம் கட்டி சீட்டு விளையாடிய நபர் கைது