×

மம்தாவுடன் பாஜ எம்பி சந்திப்பு

கூச்பெகார்: மேற்கு வங்க மாநிலம், கூச்பீகாருக்கு முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் மாலை சென்றார். சிலிகுரியில் உள்ள வடக்கு வங்க மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிக்கு சென்ற முதல்வர் ரயில் விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதனை தொடர்ந்து நேற்று கூச்பீகாரில் உள்ள பாஜவின் மாநிலங்களவை எம்பி அனந்த மகாராஜ் என்கிற நாகேன் ராயை முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று சந்தித்தார். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நீடித்தது.

The post மம்தாவுடன் பாஜ எம்பி சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Mamata ,West Bengal ,Chief Minister ,Mamata Banerjee ,Cooch Begar ,North Bengal Hospital and Medical College ,Siliguri ,
× RELATED நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய...