×

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.20கோடி மோசடி: 3பேர் கைது

கடலூர்: கடலூரில் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளிச் சீட்டு நடத்தி ரூ.20 கோடி மோசடி செய்த புகாரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த சுஜாதா என்பவர் அளித்த புகாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். மெரினாவில் தலைமறைவாக இருந்த கணவர் மனோகர், மனைவி சுமதி, அவரது மகன் சுகன். சுஜிதா ஆகியோர் கைதாகினர்.

The post தீபாவளி சீட்டு நடத்தி ரூ.20கோடி மோசடி: 3பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Sujatha ,Manjakuppam ,Marina ,Dinakaran ,
× RELATED லஞ்சம் வாங்கிய மாநகராட்சி வருவாய் ஆய்வாளர், உதவியாளர் கைது