×

படகு சேதம்: கடலில் 3 மீனவர்களை தேடும் பணி தீவிரம்

ராமேஸ்வரம்: மண்டபத்திலிருந்து நேற்று மீன்பிடிக்க சென்ற படகு சேதமடைந்து கவிழ்ந்ததில் 3 மீனவர்கள் மயமாகினர். படகில் சென்ற 5 மீனவர்களில் 2 பேர் அருகில் இருந்த படகில் உதவி கேட்டு கரை திரும்பினர். சக மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் காணாமல்போன 3 மீனவர்களை தேடும் பணி தொடர்கிறது.

The post படகு சேதம்: கடலில் 3 மீனவர்களை தேடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Sea Rameswaram ,Dinakaran ,
× RELATED சிறுவர்களை தொடர்ந்து போதை மாத்திரைக்கு அடிமையாகும் சிறுமிகள்