×

புதுச்சேரி: பரோலில் வந்த கைதி தலைமறைவு

புதுச்சேரி: புதுச்சேரியில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை சிறைவாசியாக இருந்த கருணா பரோலில் வந்தபோது தப்பி ஓடினார். மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்பதை காரணம் காட்டி 3 நாட்களுக்கு முன்பு பரோலில் கருணா வந்துள்ளார். நேற்று மாலை 5 மணிக்கு பரோல் முடிந்து அவர் மத்திய சிறைக்கு செல்லாததால் சிறை கண்காணிப்பாளர் போலீசில் புகார் அழைத்துள்ளார்.

The post புதுச்சேரி: பரோலில் வந்த கைதி தலைமறைவு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Karuna ,
× RELATED புதுச்சேரி லாஸ்பேட்டையில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் உயிரிழப்பு!!