×

செட்டிகுளத்தில் தூக்கு தேரில் மாரியம்மன் வீதி உலா 

பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் மாரியம்மன் திருவிழாவையொட்டி தூக்குத் தேரில் சுவாமி வீதி உலா இன்று மாலை நடைபெற்றது. பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட சுவாமியை தங்கள் தோளில் சுமந்தபடி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர்.

The post செட்டிகுளத்தில் தூக்கு தேரில் மாரியம்மன் வீதி உலா  appeared first on Dinakaran.

Tags : Mariamman Vethi Ula ,Chettikulam ,Padalur ,Swami ,Veedhi Ula ,Mariyamman festival ,Aladhur taluka ,Perambalur district ,Mariyamman Vethi Ula ,
× RELATED நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை