×

கன்னியாகுமரியில் ஆந்திர சுற்றுலா பயணி மயங்கி விழுந்து பலி

கன்னியாகுமரி: காந்தி மண்டப பகுதியில் ஆந்திராவிலிருந்து வந்த சுற்றுலா பயணி திடீரென மயங்கி விழுந்து பலியானார். கிழக்கு கோதாவரியை சேர்ந்த அடிசியா முரளி கிருஷ்ணா(57) உடல் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

The post கன்னியாகுமரியில் ஆந்திர சுற்றுலா பயணி மயங்கி விழுந்து பலி appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Andhra ,Gandhi Mandapa ,Adisiya Murali Krishna ,East Godavari ,
× RELATED திற்பரப்பு அருவியில் 3-வது நாளாக குளிக்கத் தடை..!!