×

சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது; வெடிகுண்டு புரளியை கிளப்பிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Chennai ,Dinakaran ,
× RELATED மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை விமான நிலையம்