×

தூத்துக்குடியில் மீன்கள் விலை கிடுகிடுவென உயர்வு..!!

தூத்துக்குடி: திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மீன்களின் வரத்து குறைவு காரணமாக ரூ.1,000-க்கு விற்பனையான சீலா மீன் தற்போது ரூ.2,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விளைமீன் ரூ.350-லிருந்து ரூ.750-ஆகவும், ஊளி மீன்
ரூ.400-லிருந்து ரூ.700ஆகவும் விலை அதிகரித்து விற்பனையாகிறது.

The post தூத்துக்குடியில் மீன்கள் விலை கிடுகிடுவென உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Threspuram ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் மீனவரை கத்தியால் குத்தியவர் கைது