×

பஞ்சலிங்க அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி..!!

உடுமலை: திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

The post பஞ்சலிங்க அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Panchalinga Falls ,Thirumurthy Hill Panchalinga ,Panchalinga ,Tirumurthy Hill ,
× RELATED திருமூர்த்தி மலைக்கு வரும் சுற்றுலா...