×

தமிழ்நாடு அரசு சார்பில் ஹஜ் மானிய தொகையாக ரூ.10 கோடி ஒதுக்கீடு..!!

சென்னை: தமிழ்நாடு புனித ஹஜ் பயணிகளுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் ஹஜ் மானிய தொகையாக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஹாஜிகளுக்கு இன்று முதல் நபர் ஒருவருக்கு தலா ரூ.17,480 என வரவு வைக்கப்படுகிறது. மே 26 முதல் ஜுன் 9 வரை ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜிகளுக்கு தலா ரூ.17,480 மானியமாக தமிழ்நாடு அரசு வழங்கியது.

The post தமிழ்நாடு அரசு சார்பில் ஹஜ் மானிய தொகையாக ரூ.10 கோடி ஒதுக்கீடு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,CHENNAI ,Tamil Nadu ,Tamil ,Nadu ,
× RELATED ஆதி திராவிடர் நலத்துறையின் பெயரை...