×

திடீர் கனமழை வந்தாலும் வெள்ளம் ஏற்படாமல் தடுக்கப்படும்: சிவ்தாஸ் மீனா!

சென்னை: சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்று வரும் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் ஆய்வு செய்தார். திடீர் கனமழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம். சென்னை மட்டுமின்றி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

The post திடீர் கனமழை வந்தாலும் வெள்ளம் ஏற்படாமல் தடுக்கப்படும்: சிவ்தாஸ் மீனா! appeared first on Dinakaran.

Tags : Shivtas Meena ,Chennai ,Chief Secretary ,Shivdas Meena ,Thiagaraya, Chennai ,
× RELATED அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன்...