×

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கு: மேலும் ஒருவர் கைது!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் மேலும் ஒருவரை கைது செய்துள்ளார். கர்நாடகாவின் ஹூப்ளி மாவட்டத்தை சேர்ந்த ஷோயப் அகமது மிர்சா என்ற சோட்டு கைது கடந்த 3 நாட்களாக, 4 மாநிலங்களில் நடத்தப்பட்ட தேசிய புலனாய்வு அமைப்பினரின் சோதனையில் மிர்சா கைது. 2018ல் சிறையிலிருந்து விடுதலையான லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த நபர் பெங்களூரு குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட நபர்களுக்கு உதவியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கு: மேலும் ஒருவர் கைது! appeared first on Dinakaran.

Tags : Bangalore Rameshwaram Cafe ,NIA ,Bangalore ,Rameshwaram ,Cafe ,Shoaib Ahmed Mirza ,Karnataka ,Hubli district ,Dinakaran ,
× RELATED கர்நாடக முன்னாள் முதலமைச்சர்...