×

கர்நாடகா மாநிலத்தில் தெருநாய் கடித்து சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுமி உயிரிழப்பு


கர்நாடகா: கர்நாடகா மாநிலம் கோரவிகல் கிராமத்தில் தெருநாய் கடித்து சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுமி லாவண்யா உயிரிழந்தார். 15 நாட்களுக்கு முன்பு நாய் கடிக்கு ஆளாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லாவண்யா நேற்று வீடு திரும்பிய நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார்

The post கர்நாடகா மாநிலத்தில் தெருநாய் கடித்து சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுமி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,LAVANYA ,KORAVIKAL, KARNATAKA STATE ,Dinakaran ,
× RELATED வெறுப்பு பேச்சு விவகாரம்; மோடிக்கு...