×

நெல்லை தீபக் ராஜா கொலை வழக்கில் 5 பேர் கைது

நெல்லை: நெல்லையில் ரவுடி தீபக் ராஜா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். நெல்லையில் கடந்த 20-ம் தேதி பட்டப்பகலில் தீபக் ராஜா (32) வெட்டிக் கொல்லப்பட்டார். குற்றவாளிகளை கைதுசெய்த பிறகே தீபக் ராஜா உடலை வாங்குவோம் என்று உறவினர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். கைது செய்யப்பட்ட 5 பேரிடம் நெல்லை மாநகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை தீபக் ராஜா மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

The post நெல்லை தீபக் ராஜா கொலை வழக்கில் 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Nellie ,Deepak Raja ,Nellai ,Nella ,Dinakaran ,
× RELATED நெல்லை ரவுடி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 4 பேர் கைது