×

5-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 23.66% வாக்குகள் பதிவு

டெல்லி: 5-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 23.66% வாக்குகள் பதிவாகியுள்ளன. மும்பை உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. 6 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.

The post 5-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 23.66% வாக்குகள் பதிவு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha elections ,Delhi ,Mumbai ,
× RELATED 6வது கட்ட மக்களவை தேர்தல்; 58...