×

நாகை- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து ஒத்திவைப்பு

நாகை: நாகை- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து இயக்க முடியவில்லை தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது. 13, 17, 19, தேதிகளில் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என 3 முறை தேதி அறிவித்தும் கப்பலை இயக்க முடியவில்லை எனவும் தனியார் நிறுவனம் தெரிவித்தது. இதுவரை பயணசீட்டை பெற்றவர்கள் செலுத்திய கட்டணத்தினை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தனியாம் நிறுவனம் அறிவித்துள்ளது.

The post நாகை- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Nagai ,Sri Lanka ,Dinakaran ,
× RELATED இன்று மீண்டும் தொடங்குவதாக இருந்த...