×

லஞ்சம் பெற்ற வழக்கில் நகராட்சி பெண் அதிகாரிக்கு ஐகோர்ட் கிளை நிபந்தனை ஜாமீன்..!!

மதுரை: லஞ்சம் பெற்ற வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி பெண் அதிகாரிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. நகராட்சி அதிகாரி ஜோதிமணி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கட்டட வரைபட அனுமதி வழங்க ரூ.10,000 லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறையில் வாசுதேவன் என்பவர் புகார் அளித்திருந்தார்.

The post லஞ்சம் பெற்ற வழக்கில் நகராட்சி பெண் அதிகாரிக்கு ஐகோர்ட் கிளை நிபந்தனை ஜாமீன்..!! appeared first on Dinakaran.

Tags : ICourt ,Madurai ,High Court ,Srivilliputhur Municipality ,Jyothimani ,Dinakaran ,
× RELATED கோயில் திருவிழாக்களில் பாகுபாடு காட்டக் கூடாது: ஐகோர்ட் கிளை கருத்து