×

முதல்வரின் தனிப் பிரிவில் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மனைவி மனு

சென்னை : யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மனைவி முதலமைச்சரின் தனிப் பிரிவில் புகார் மனு அளித்தார். ஃபெலிக்ஸ் கைது, வீட்டில் காவல்துறை சோதனை தொடர்பாக முதல்வரின் தனிப் பிரிவில் மனு அளித்தார்.

The post முதல்வரின் தனிப் பிரிவில் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மனைவி மனு appeared first on Dinakaran.

Tags : Felix Gerald ,Chennai ,Special Unit ,FELIX ,SEPARATE UNIT ,Dinakaran ,
× RELATED யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் முன்ஜாமீன் மனு தள்ளுபடி