×

வள்ளியூர் ரயில்வே பாலத்தில் சூழ்ந்திருந்த நீரில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் சஸ்பெண்ட்

நெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூர் ரயில்வே பாலத்தில் சூழ்ந்திருந்த நீரில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பாலத்தில் தண்ணீர் அதிகமாக இருப்பதாகக் கூறியும் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் ரவிக்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூர் சென்ற பேருந்து நேற்று வள்ளியூர் தரைப்பாலத்தில் சிக்கியது.

The post வள்ளியூர் ரயில்வே பாலத்தில் சூழ்ந்திருந்த நீரில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Valliur Railway Bridge ,Nella ,Nella district ,Valliyur railway bridge ,Ravikumar ,Nagercoil ,Trichindur ,Dinakaran ,
× RELATED மனைவியின் ஆபாச வீடியோவை இணையத்தில் பதிவிட்ட கணவர்