×

இன்ஸ்டாகிராமில் சூர்யாவை முந்திய விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் அடுத்ததாக லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். நடிகர் விஜய் சமீபத்தில் தான் இன்ஸ்டகிராம் கணக்கு ஒன்றை துவங்கினார்.

இந்த கணக்கை துவங்கிய 24 மணி நேரத்தில் 4.5 மில்லியன் பின்தொடர்பவர்களை பெற்றார். இந்நிலையில் இதுவரை 6.7 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார். இதன்முலம் 6.6 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டுள்ள நடிகர் சூர்யாவை பின்னுதள்ளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post இன்ஸ்டாகிராமில் சூர்யாவை முந்திய விஜய் appeared first on Cinema Dinakaran.

Tags : Vijay ,Suriya ,Lokesh Kanagaraj ,Instagram ,Cinema Dinakaran ,
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...