×

ஆந்திரா, தெலுங்கானா உட்பட 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் நடைபெற்ற 4ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

டெல்லி: ஆந்திரா, தெலுங்கானா உட்பட 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் நடைபெற்ற 4ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. ஆந்திரா 25, தெலுங்கானா 17, மராட்டியம் 11, ம.பி. 8, பீகார் 5, ஒடிசாவில் 4 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 4ம் கட்ட மக்களவை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 62.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

The post ஆந்திரா, தெலுங்கானா உட்பட 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் நடைபெற்ற 4ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு appeared first on Dinakaran.

Tags : Andhra ,Telangana ,Delhi ,Maratiam ,M. B. Voting ,Bihar ,Odisha ,
× RELATED ஆந்திராவில் வாக்களிக்க வரிசையில்...