×

தமிழகத்தின் பல மாவட்டங்களை குளிர்வித்த கோடை மழை!!

நெல்லை : நெல்லை மாவட்டம் ராதாபுரம், பரமேஸ்வரபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், புத்தூர், அரசூர், திருவெண்காடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பொழிகிறது.கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

The post தமிழகத்தின் பல மாவட்டங்களை குளிர்வித்த கோடை மழை!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Nellai ,Nellai district ,Radhapuram ,Parameswarapuram ,Mayiladuthurai district ,Sirkazhi ,Kollidam ,Puttur ,Arasur ,Tiruvenkadu ,Kanyakumari ,Pudukottai ,Erode ,
× RELATED நெல்லை மாவட்டத்தில் லஞ்சம் கேட்டால் புகார் தர எண்கள் அறிவிப்பு