×

காங்கிரஸின் கரம் என்றும் உங்களுடன் உள்ளது: சோனியா காந்தி வீடியோ பதிவு

டெல்லி: காங்கிரஸின் கரம் என்றும் உங்களுடன் உள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வீடியோ பதிவிட்டுள்ளார். கடுமையான பணவீக்கத்திற்கு மத்தியில் நமது பெண்கள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். பெண்களின் கடின உழைப்புக்கும், தவத்துக்கும் நீதி கிடைக்க காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது என்று சோனியா கூறியுள்ளார்.

 

The post காங்கிரஸின் கரம் என்றும் உங்களுடன் உள்ளது: சோனியா காந்தி வீடியோ பதிவு appeared first on Dinakaran.

Tags : Congress ,Sonia Gandhi ,Delhi ,
× RELATED காங்கிரசின் கரம் என்றும் உங்களுடன் உள்ளது: சோனியா காந்தி வீடியோ பதிவு