×

லாரி மீது வேன் மோதி 20 பேர் படுகாயம்

திருச்சி: லால்குடி அருகே ஆரோக்கியபுரத்தில் லாரி மீது வேன் மோதிய விபத்தில் குழந்தைகள் உட்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர். சீர்காழியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் வேனில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். கொடைக்கானலில் இருந்து சொந்த ஊருக்கு சென்றுகொண்டிருந்தபோது லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது.

The post லாரி மீது வேன் மோதி 20 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Arokipuram ,Lalgudi ,Kodaikanal ,Kodiakanal ,
× RELATED லால்குடி அருகே நந்தியாற்று வெள்ளப்பெருக்கால் சாலை துண்டிப்பு!!