+2 தேர்வில் வெற்றி பெற்ற நாங்குநேரி மாணவர் சின்னதுரை, திருநங்கை மாணவி நிவேதா முதல்வருடன் சந்திப்பு

சென்னை: +2 தேர்வில் வெற்றி பெற்ற நாங்குநேரி மாணவர் சின்னதுரை, திருநங்கை மாணவி நிவேதா முதல்வருடன் சந்தித்து வாழ்த்து பெற்றார். சாதி வன்கொடுமைக்கு ஆளான மாணவர் சின்னதுரை +2 தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். +2 தேர்வில் வெற்றி பெற்ற ஒரே ஒரு திருநங்கையான நிவேதாவும் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார். உயர்கல்விக்கு தேவையான உதவிகளை செய்வதாக முதலமைச்சர் உறுதி அளித்தார்.

The post +2 தேர்வில் வெற்றி பெற்ற நாங்குநேரி மாணவர் சின்னதுரை, திருநங்கை மாணவி நிவேதா முதல்வருடன் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: