×

மக்களவை தேர்தல்: கேரளாவில் 52% வாக்குப்பதிவு

கேரளா: மக்களவை தேர்தல் பிற்பகல் 3 மணி நிலவரப்படி கேரளாவில் 52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு மக்களவை தொகுதியில் அதிகபட்சமாக 54% வாக்குகள் பதிவாகியுள்ளது.

The post மக்களவை தேர்தல்: கேரளாவில் 52% வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha Elections ,Kerala Kerala ,Kerala ,Wayanad ,Lok Sabha ,Rahul Gandhi ,Dinakaran ,
× RELATED கேரளா: வாக்களித்து விட்டு திரும்பிய முதியவர் மரணம்..!!