×

சென்னையின் அதிகபட்ச மின் தேவை 4,335 மெகாவாட் ஆக பதிவு: டான்ஜெட்கோ தகவல்

சென்னை: சென்னையில் அதிகபட்ச மின் தேவை ஏப்ரல் 24ல் 4,335 மெகாவாட் ஆக பதிவாகியுள்ளது என்று டான்ஜெட்கோ தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அதிகம் பதிவான 4,300 மெகா வாட்டை தாண்டியதாக டான்ஜெட்கோ எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளது. மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்கப்பட்டது எனவும் தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகம் விளக்கம் அளித்துள்ளது.

 

The post சென்னையின் அதிகபட்ச மின் தேவை 4,335 மெகாவாட் ஆக பதிவு: டான்ஜெட்கோ தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Danjetco ,X ,Dinakaran ,
× RELATED 10, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு...