×

ரூ.2,000 நோட்டுகளை ஆர்பிஐ-யில் கொடுத்து மாற்றியது திருப்பதி தேவஸ்தானம்..!!

ஆந்திரா: ரூ.3.20 கோடி செல்லாத ரூ.2,000 நோட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் ஆர்பிஐ-யில் கொடுத்து மாற்றியது. உண்டியலில் பொதுமக்கள் தொடர்ந்து காணிக்கையாக செலுத்தி வந்த தொகை மாற்றப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் முதல் 5 தவணைகளாக கொடுத்து திருப்பதி தேவஸ்தானம் பெற்றுள்ளது. ரூ.49.70 கோடி மதிப்பு பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் தேவஸ்தான லாக்கரில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ரூ.2,000 நோட்டுகளை ஆர்பிஐ-யில் கொடுத்து மாற்றியது திருப்பதி தேவஸ்தானம்..!! appeared first on Dinakaran.

Tags : Thirupathi Devasthanam ,RBI ,Andhra Pradesh ,Undiale ,Dinakaran ,
× RELATED கொளுத்தும் வெயிலுக்கு மரம்...