×

மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் பாஜக கலக்கம் அடைந்துள்ளது: ப.சிதம்பரம்

சென்னை: மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் பாஜக கலக்கம் அடைந்துள்ளது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தேர்தல் அறிககி ஏழைகள், நடுத்தர மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மதசார்பற்ற காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களுக்கும் சமமான நீதியை வழங்க உறுதிபூண்டுள்ளது. சொத்துகள் மற்றும் வரி தொடர்பான அண்மை பேச்சுகள் பாஜகவை பயம் தொற்றிகொண்டதாக காட்டுகிறது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

The post மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் பாஜக கலக்கம் அடைந்துள்ளது: ப.சிதம்பரம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Congress ,Lok Sabha ,p. ,Chidambaram ,Chennai ,Congressional Election Commission ,p. Chidambaram ,
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...