×

தி.க. மாவட்ட செயலாளருக்கு மிரட்டல்: 2 பேர் கைது

கோவை: கோபிசெட்டிப்பாளையத்தில் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் சென்னியப்பனுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். தனியார் நிதி நிறுவன மண்டல மேலாளர் கார்த்திக், கிளை மேலாளர் நடராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

The post தி.க. மாவட்ட செயலாளருக்கு மிரட்டல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : KOWAI ,STRAVIDAR KAKHA ,DISTRICT SECRETARY ,CHENNIAPPAN ,KOBISETTIPALAYAM ,Kartik ,Nataraj ,Dinakaran ,
× RELATED கோவை மாவட்டம் சிக்காரம்பாளையத்தில்...