×

11 மாவட்ட கல்வி அதிகாரி காலி பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியானது

சென்னை: 11 மாவட்ட கல்வி அதிகாரி காலி பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு வரும் ஏப்.30ம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 11 மாவட்ட கல்வி அதிகாரி காலி பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியானது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…