×

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளன: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் 72.47% வாக்குகள் பதிவான நிலையில் இந்த முறை 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தருமபுரி-81.48%, கள்ளக்குறிச்சி-79.25%, நாமக்கல்-78.16%, சேலம்-78.13% வாக்குகள் பதிவாகியுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளன: தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha elections ,Tamil Nadu ,Chennai ,Election Commission ,2019 Lok Sabha elections ,Dharmapuri ,Kallakurichi ,Namakkal ,Salem ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தலை வெப்பம்...