×

சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 22 பேர் பலி

பெய்ரூட்: சிரியாவில் அரசுக்கு ஆதரவான போராளிகள் சென்ற பஸ் மீது ஐஎஸ் தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தினர். இதில்,22 போராளிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் காரணம் என சிரிய அரசின் எப்எம் ரேடியோ நிலையம் தெரிவித்துள்ளது.

The post சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 22 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Syria ,Beirut ,IS ,Syrian government ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்