×

மக்களவை தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 40.05% வாக்குகள் பதிவு

சென்னை: மக்களவை தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 40.05% வாக்குகள் பதிவாகியுள்ளது. காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 23.72% வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 12.55% வாக்குப்பதிவு என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளார்.

The post மக்களவை தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 40.05% வாக்குகள் பதிவு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha elections ,Tamil Nadu ,Chennai ,Election Commission ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தலை வெப்பம்...