×

நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய் நீலாங்கரை உள்ள வாக்குசாவடியில் ஜனநாயக கடமையை ஆற்றினார்

சென்னை: நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய் நீலாங்கரை உள்ள வாக்குசாவடியில் ஜனநாயக கடமையை ஆற்றினார். கட்சி தொடங்கியபின் விஜய் முதன்முறையாக வாக்களிக்கிறார். பனையூரில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் வாக்குச்சாவடிக்கு சென்ற விஜய் தனது வாக்கை செலுத்தினார்.

The post நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய் நீலாங்கரை உள்ள வாக்குசாவடியில் ஜனநாயக கடமையை ஆற்றினார் appeared first on Dinakaran.

Tags : Tamil Nayak Victory Club ,Vijay Nilangari ,Chennai ,Vijay ,Banaiur ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...