×

தமிழ்நாட்டில் 11 மணி நிலவரப்படி 24 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

சென்னை: தமிழ்நாட்டில் 11 மணி நிலவரப்படி 24 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. முற்பகல் 11 மணி நிலவரப்படி மதுரை மக்களவை தொகுதியில் 22.35% வாக்குகள் பதிவாகி உள்ளன. புதுசேரி 30%, திருச்சி 22.77%, நாமக்கல் 29.72%, கள்ளக்குறிச்சி 29.49%, மதுரை 22.35%, நாகை 22.5%, மதுரை 22.35%, சிதம்பரம், 23.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் 11 மணி நிலவரப்படி 24 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Madurai Lok Sabha ,Puducherry ,Trichy ,Namakkal ,Kallakurichi ,Madurai ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...