×

நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அனைவரும் தவறாது வாக்களியுங்கள் என்றும் குறிப்பாக, First time voters-ஆன இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களியுங்கள் என்றும் நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில் உள்ளது என்று மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

The post நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,K. Stalin ,Chennai ,India ,
× RELATED தொழிலாளர்கள் குடும்பங்கள் கல்வி,...