×

தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கயுள்ளது. அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு இயந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது

The post தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Lok Sabha elections ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தலை வெப்பம்...