×

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Heat wave ,Tamil Nadu ,India Meteorological Department ,Chennai ,
× RELATED தமிழ்நாட்டிற்கான வெப்ப அலை...