×

39 மக்களவை தொகுதி வாரியாக வாக்காளர் விவரம்

தமிழகத்தில் நாளை மறுதினம் (19ம் தேதி) 39 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அவர்களின் பெயர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் உள்ளது. இந்த நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர் என்ற விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

தொகுதி வாக்காளர்கள்
வடசென்னை 14,96,224
தென்சென்னை 20,23,133
மத்திய சென்னை 13,50,161
திருவள்ளூர் 20,85,991
ஸ்ரீ பெரும்புதூர் 23,82,119
காஞ்சிபுரம் 17,48,866
அரக்கோணம் 15,62,871
வேலூர் 15,28,273
கிருஷ்ணகிரி 16,23,179
தர்மபுரி 15,24,896
திருவண்ணாமலை 15,33,099
ஆரணி 14,96,118
விழுப்புரம் 15,03,115
கள்ளக்குறிச்சி 15,68,681
சேலம் 16,58,681
நாமக்கல் 14,52,562
ஈரோடு 15,38,778
திருப்பூர் 16,08,521
நீலகிரி 14,28,387
கோவை 21,06,124
பொள்ளாச்சி 15,97,467
திண்டுக்கல் 16,07,051
கரூர் 14,29,790
திருச்சி 15,53,985
பெரம்பலூர் 14,46,352
கடலூர் 14,12,746
சிதம்பரம் 15,19,847
மயிலாடுதுறை 15,45,568
நாகப்பட்டினம் 13,45,120
தஞ்சாவூர் 15,01,226
சிவகங்கை 16,33,857
மதுரை 15,82,271
தேனி 16,22,949
விருதுநகர் 15,01,942
ராமநாதபுரம் 16,17,688
தூத்துக்குடி 14,58,430
தென்காசி 15,25,439
திருநெல்வேலி 16,54,503
கன்னியாகுமரி 15,57,915
மொத்தம் 6,23,33,925

* தொகுதி வாரியாக வாக்குப்பதிவு மையம்
தமிழகத்தில் மொத்தம் 68,321 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளது. இதில் மாவட்டம் வாரியாக எத்தனை வாக்குப்பதிவு மையங்கள் உள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது:
மாவட்டம் எண்ணிக்கை
சென்னை 3,726
திருவள்ளூர் 3,687
செங்கல்பட்டு 2,825
காஞ்சிபுரம் 1,417
ராணிப்பேட்டை 290
வேலூர் 1,307
திருப்பத்தூர் 1,042
கிருஷ்ணகிரி 1,888
தர்மபுரி 1,489
திருவண்ணாமலை 2,377
விழுப்புரம் 1,966
கள்ளக்குறிச்சி 1,274
சேலம் 3,260
நாமக்கல் 1,628
ஈரோடு 2,222
திருப்பூர் 2,540
நீலகிரி 689
கோவை 3,096
திண்டுக்கல் 2,121
கரூர் 1,052
திருச்சி 2,547
பெரம்பலூர் 652
அரியலூர் 596
கடலூர் 2,302
மயிலாடுதுறை 860
நாகப்பட்டினம் 653
திருவாரூர் 1,183
தஞ்சாவூர் 2,308
புதுக்கோட்டை 1,560
சிவகங்கை 1,357
மதுரை 2,751
தேனி 1,225
விருதுநகர் 1,895
ராமநாதபுரம் 1,374
தூத்துக்குடி 1,624
தென்காசி 1,517
திருநெல்வேலி 1,491
கன்னியாகுமரி 1,698
மொத்தம் 68,321

The post 39 மக்களவை தொகுதி வாரியாக வாக்காளர் விவரம் appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,39th ,elections ,Tamil Nadu ,Election Commission ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...