×

பிரதமர் மோடி எடுப்பார்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுப்பார்: ஆளூர் ஷா நவாஸ்

சென்னை: பிரதமர் மோடி எடுப்பார்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுப்பார் என ஆளூர் ஷா நவாஸ் தெரிவித்துள்ளார். “கேஸ் சிலிண்டர் மூலம் மாதம் ரூ.1,000 மோடி பறிக்கிறார்; மகளிர் உரிமைத் தொகை மூலம் ஸ்டாலின் மாதம் ரூ.1,000 தருகிறார். முதியோர் ரயில் கட்டண சலுகையை பிடுங்கிக் கொண்டார் மோடி; முதியோர் ஊக்கத்தொகை, விடியல் பயணம் தந்துள்ளார் ஸ்டாலின். மாணவர்களுக்கு நிதியுதவியை துண்டித்தார் மோடி; உயர்கல்வி படிக்க மாதம் ரூ.1,000 கொடுக்கிறார் ஸ்டாலின்” என ஆளூர் ஷா நவாஸ் தெரிவித்துள்ளார்.

The post பிரதமர் மோடி எடுப்பார்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுப்பார்: ஆளூர் ஷா நவாஸ் appeared first on Dinakaran.

Tags : Modi ,Chief Minister ,M. K. Stalin ,Shah Nawaz ,Chennai ,PM Modi ,M.K.Stalin ,Stalin ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…