×

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் மொத்தமாக 8,400 தபால் வாக்குகள் பதிவு

திருச்சி: தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் மொத்தமாக 8,400 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. திருச்சி மக்களவைத் தொகுதியில் மட்டும் 3,369 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. திருச்சியில் வைக்கப்பட்டுள்ள தபால் வாக்குப் பெட்டிகளை தேர்தல் அலுவலர் நேரில் பார்வையிட்டு வருகிறார்.

The post தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் மொத்தமாக 8,400 தபால் வாக்குகள் பதிவு appeared first on Dinakaran.

Tags : 39 Lok Sabha ,Tamil Nadu ,Trichy ,Trichy Lok Sabha ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல்; தமிழகத்தில் 1.90...