×

வாக்குப்பதிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பாடல் வெளியீடு

டெல்லி: வாக்குப்பதிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பாடலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது

The post வாக்குப்பதிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பாடல் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Election Commission of India ,
× RELATED கூடுதல் வாக்கு செய்தி முற்றிலும்...