×

மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக சிறப்புப் பேருந்துகள்..!!

சென்னை: ஏப்ரல் .19-ம் தேதி மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக 10,214 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துதுறை அறிவித்துள்ளது. ஏப்ரல்.19-ல் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 10,214 சிறப்பு பேருந்துகள் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படுகின்றன. 17, 18-ல் சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 2,970 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

The post மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக சிறப்புப் பேருந்துகள்..!! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha elections ,Chennai ,Transport Department ,Lok Sabha ,
× RELATED தேர்தலில் பணப்பட்டுவாடா, போஸ்டர்...