×

ஐதராபாத்தில் பேருந்து சேவை குறைப்பு!!

ஐதராபாத் : கடும் வெயில் காரணமாக ஐதராபாத்தில் பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பேருந்து சேவை குறைக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள் நலன் கருதி, மறு அறிவிப்பு வரும் வரை குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து சேவை குறைக்கப்படுவதாக ஐதராபாத் போக்குவரத்து நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

The post ஐதராபாத்தில் பேருந்து சேவை குறைப்பு!! appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Dinakaran ,
× RELATED ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்