×

தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து இருசக்கர வாகனத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரப்புரை..!!

சென்னை: தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டையில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இருசக்கர வாகனத்தில் சென்று அமைச்சர் பரப்புரை மேற்கொண்டார்.

The post தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து இருசக்கர வாகனத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரப்புரை..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,M. Subramanian ,Tamilachi Thangapandian ,Chennai ,Health Minister ,Saidapet ,South Chennai DMK ,Subramanian ,
× RELATED தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி...