×

திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

திருச்சி: புகழ் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வரும் ஜூன் 8ம் தேதி வேலை நாளாக அறிவித்தார்.

The post திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Trichy district ,Trichy ,Samayapuram Mariyamman Temple Festival ,District ,Governor ,Pradeep Kumar ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...