×

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக ஓபிஎஸ் அணியினர் திமுகவில் இணைந்தனர்

சென்னை, ஏப்.16: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக ஓபிஎஸ் அணியை சேர்ந்த ஏராளமானோர் நேற்று திமுகவில் இணைந்தனர்.

தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், அதிமுக-ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த சென்னை கிழக்கு மாவட்டம், திரு.வி.க.நகர் வடக்கு பகுதிச் செயலாளர் கே.சிவகுமார் தலைமையில், வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட இணைச்செயலாளர் எஸ்.பொற்கொடி, பொதுக்குழு உறுப்பினர் கே.உதயா, மாவட்ட ஐ.டி.விங் பிரிவு மாவட்ட செயலாளர் எஸ்.பரத், பகுதி இணைச் செயலாளர் ஈ.ஜெய்சிலி, பகுதி பொருளாளர் ஆட்டோ ஏ.குமார், 72வது தெற்கு வட்டச் செயலாளர் பி.என்.ஆனந்தன், 72வது வடக்கு வட்டச் செயலாளர் சென்ட்டிரிங் எஸ்.பார்த்திபன், 72வது மேற்கு வட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, மாணவர் அணி பகுதி செயலாளர் யூ.ராகுல், பகுதி இளைஞர் அணி செயலாளர் இ.தீபக், பகுதி அம்மா பேரவை செயலாளர் பி.பாரத், 72வது வட்ட துணைச் செயலாளர் எஸ்.பாலாமணி, 72வது வடக்கு வட்ட துணைச் செயலாளர் ஜி.தேவேந்திரன், 72வது தெற்கு வட்டத்தைச் சேர்ந்த துணைச் செயலாளர் ஆர்.குணா, இணைச் செயலாளர் ஆர்.முருகவம்மாள், பகுதி மகளிர் அணி துணைதலைவர் பி.லதா, வட்ட மேலவை பிரதிநிதி எம்.வசந்தா, பகுதி அண்ணாதொழிற்சங்க துணை செயலாளர் பி.குமார், பகுதி மாணவர் அணி துணைச் செயலாளர் டி.மாதவன்.

பகுதி ஐடிஐபிரிவு துணைச் செயலாளர் எம்.விஜய், 72வது வடக்கு வட்டத்தைச் சேர்ந்த பொருளாளர் இ.விஜயகுமார், பகுதி இளைஞர் அணி துணைச் செயலாளர் எம்.வினோத், வட்ட துணைச் செயலாளர் டி.தேவி, பகுதி மகளிர் அணி துணைத் தலைவர் ஏ.ஜெயந்திமேரி, பகுதி மகளிர் அணி துணைச் செயலாளர் ஜே.வரலட்சுமி, பகுதி பேரவை துணைச் செயலாளர் கே.சீனிவாசன், பகுதி எம்ஜிஆர் மன்றத்தைச் சேர்ந்த துணைத் தலைவர் கே.மூர்த்தி, துணைத் தலைவர்கள் எஸ்.கார்த்தி, எம்.மணிகண்டன், மாணவர் அணி இணைச் செயலாளர் எச்.பிரசாத், இளைஞர் அணி தலைவர் எச்.வாகித், மாணவர் அணி இணைச் செயலாளர் எஸ்.பிரசாத், மாணவர் அணி தலைவர் கே.கிஷோர், இளைஞர் அணி பொருளாளர் பி.சுனில், மாணவர் அணி இணைச் செயலாளர்கள் வி.சரண், ஜி.லோகேஷ், துணைச் செயலாளர்கள் எஸ்.சுதர்சன், எஸ்.அஸ்வின், வி.தினேஷ், எழுதி எம்.ஜி.ஆர் இளைஞர் அணியைச் சேர்ந்த துணைச் செயலாளர் எச்.அரி, இணை தலைவர் இ.ரமேஷ், பகுதி அம்மா பேரவையைச் சேர்ந்த தலைவர் ஏ.அபிசேக், துணைச் செயலாளர் டி.அருண், 73வது மேற்கு வட்டத்தைச் சேர்ந்த அவைத்தலைவர் கே.டில்லிபாபு, இணைச் செயலாளர் எஸ்.கலைமகள், துணைச் செயலாளர் டி.ஐஸ்வர்யா, துணைச் செயலளார் எம்.சம்பத், பொருளாளர் கே.ரஞ்சித், மேலமைப்பு பிரதிநிதிகள் ஆர்.தமிழரசன், எம்.கதிர்வேல் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர்.

அப்போது, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா ஆகியோர் உடனிருந்தனர்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக ஓபிஎஸ் அணியினர் திமுகவில் இணைந்தனர் appeared first on Dinakaran.

Tags : AIADMK OPS ,DMK ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,M.K.Stalin. ,Tamil ,Nadu ,President ,M.K.Stalin ,Anna Vidyalaya ,AIADMK-OPS Team Chennai East ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...