×

ஈரோட்டில் குறைந்த கட்டணத்தில் உடனடி கேஸ் இணைப்பிற்கு ராயல் கேஸ் சர்வீஸ் வாங்க

ராயல் எச்பி கேஸ் சர்வீஸ் நிர்வாக இயக்குநர் எஸ்.ஏ.முகமது ஈசாக் கூறியதாவது: ஈரோடு-கரூர் பைபாஸ் ரோடு, தமிழ் நகர், இந்திரா நகர் பஸ் ஸ்டாப் அருகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களின் பேராதரவோடு சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். தற்போது பழைய கேஸ் அடுப்புக்கு புதிய கேஸ் அடுப்பு என்ற ஆபரில் தங்களிடம் உள்ள பழைய சில்வர் கேஸ் அடுப்பு மற்றும் கண்ணாடி அடுப்பை ரூபாய் 300 தள்ளுபடியில் எக்ஸ்சேஞ்ச் முறையில் நாங்கள் எடுத்துக் கொண்டு புதிய கேஸ் அடுப்பினை வழங்குகிறோம்.

புதிய சமையல் எரிவாயு இணைப்பு தேவைப்படுபவர்கள் ஒரு சிலிண்டர் மற்றும் இரண்டு சிலிண்டருடன் உடனுக்குடன் புதிய இணைப்பினை எங்கள் நிறுவனத்தில் பெற்றுக்கொள்ளலாம். புதிய கேஸ் இணைப்பிற்கு ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் இவற்றில் ஏதேனும் ஒன்று கொண்டு வந்தால் போதுமானது. மேலும் வங்கி ஐஎப்எஸ்சி வசதி உள்ள நடைமுறை கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 3 கொண்டு வரவும். எங்களிடம் வர்த்தக கேஸ் சிலிண்டர்கள் 5,19,35,47.5,450 கிலோ அளவுகளில் உடனுக்குடன் கிடைக்கிறது.

டீக்கடை, ஹோட்டல், மெஸ், பள்ளி, கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு கமர்சியல் சிலிண்டர்கள் 19கிலோ அளவுகளில் மிகக்குறைந்த விலையில் வழங்குகிறோம். கேஸ் அடுப்புகள் சிறந்த முறையில் உடனுக்குடன் சர்வீஸ் செய்தும் தரப்படுகிறது. வாடிக்கையாளர்களின் திருப்த்தியே எங்களின் நோக்கம் என்ற தாரகமந்திரத்தோடு செயல்படுகிறோம். உடனடி கேஸ் இணைப்பிற்கு 94433 78333, 94883 12333 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

The post ஈரோட்டில் குறைந்த கட்டணத்தில் உடனடி கேஸ் இணைப்பிற்கு ராயல் கேஸ் சர்வீஸ் வாங்க appeared first on Dinakaran.

Tags : Royal Gas Service ,Erode ,Royal HP Gas Service ,Managing Director ,S.A. Muhammad Isaac ,Indira Nagar Bus Stop ,Erode-Karur Bypass Road ,Tamil Nagar ,Dinakaran ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...